Posts

Precursor to the Self-Respecting Marriage Act

Popularly known as Periyar E.V. Ramasamy fought for social reform, abolition of caste, eradication of superstition from people and women's emancipation. He is the founder of Dravidar Kazhagam which is considered as the most important movement of Tamil Nadu. His self-respect movement and rationalism are very popular. Although he was born in a society called Nayakkar, which was considered to be an affluent upper caste, he raised his voice for the people against casteism, untouchability, superstition, Varunashiram and the attitude of considering women as inferior. Today, on his 49th anniversary, we gratefully remember that he was the father of the Self-Respect Marriage Act currently in force in Tamil Nadu. www.registermarriages.in

Tamil Nadu Marriage Registration Act

The Act was passed in the Tamil Nadu Legislative Assembly on 30th June 2009. However, due to opposition from various quarters (especially Muslims), it was not implemented immediately. It came into force from 24th November 2009.  After the Act came into force, registration of marriages became compulsory in Tamil Nadu.  According to this, the marriage should be registered within 90 days from the registrar's office. If you register within 90 days of marriage, you only need to pay a fee of Rs 100. If you register within 91 to 150 days of marriage, you will have to pay a total of Rs 150 along with a penalty fee of Rs 50. If you register after 150 days of marriage, you will have to pay a maximum fee of Rs 1300 along with a penalty.  Proof of age, proof of residence and place of marriage should be submitted at the time of marriage registration. www.registermarriages.in

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

இச்சட்டம் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் , பல்வேறு தரப்பினரிடமிருந்து ( குறிப்பாக இஸ்லாமியர்கள்) எழுந்த எதிர்ப்புக்கள் காரணமாக , உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.  2009 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.  இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு , திருமணங்களை பதிவு செய்வது தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டது.  இதன் படி , திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். திருமணம் முடித்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூபாய் 100 மட்டுமே செலுத்தினால் போதுமானது. திருமணம் முடித்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூபாய் 50 சேர்த்து மொத்தம் ரூபாய் 150 செலுத்த வேண்டும். திருமணம் முடித்து 150 நாட்கள் கடந்த பிறகு பதிவு செய்தால் , அதிகபட்சமாக ரூபாய் 1300 வரை அபராதத்துடன் கூடிய கட்டணமாக செலுத்த நேரிடும்.  திருமணப் பதிவின்போது வயதுச்சான்று , இருப்பிடச் சான்று மற்றும் திருமணம் நடைபெற்ற இடம் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண...

May I please know whether section 7A applies to all people of Tamil Nadu or specific sect/group/association/caste etc. ?

This amendment was made under the Hindu Marriage Act. Applicable to Hindus only. Jains, Buddhists, Sikhs and Parsis can use this law. Muslims and Christians are not eligible under this Act. All castes of Hindus can marry under this law. People belonging to different castes among Hindus can marry under this Act, even if they have inter-caste marriages. Interfaith marriages cannot be performed under this Act. www.registermarriages.in

When registering a marriage at the Registrar's Office, are the photographs taken at the wedding ceremony to be submitted as a document?

Photographs taken at the wedding ceremony are not listed by the registration department in the list of documents to be submitted while registering marriages and obtaining certificates. Some sub-registrars insist on submitting photographs taken at the wedding event. But as per the rules laid down by the Registration Department, it is not a proper practice to request such. At the same time, passport size photographs of the couple should be pasted in the application form at appropriate places. www.registermarriages.in

சார்_பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்யும்போது , திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமா?

திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் பெறும்போது , சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியலில் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவுத்துறையால் பட்டியலிடப்படவில்லை. சில சார் - பதிவாளர்கள், திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் , பதிவுத்துறை வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் , அவ்வாறு கோருவது சரியான நடைமுறை அல்ல. அதே சமயத்தில் , தம்பதியர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் , விண்ணப்பப் படிவத்தில் , உரிய இடங்களில் ஒட்டப்பட்ட வேண்டும். www.registermarriages.in

Should Muslim and Christian marriages be registered only under the Special Marriage Act?

 Should Muslim and Christian marriages be registered only under the Special Marriage Act? Muslim marriages prior to 2009 can be registered under the Special Marriage Act. Post 2009 Muslim marriages can be registered under the Tamil Nadu Marriage Registration Act. A late fee is payable on registration after 150 days of marriage Similarly, Christian marriages prior to 2009 can be registered under the Special Marriage Act and the Christian Marriage Act. Post 2009 Christian marriages can be registered and certified under Tamil Nadu Marriage Registration Act and Christian Marriage Act.

முஸ்லீம் மற்றும் கிறித்துவ திருமணங்களை சிறப்புத் திருமனச் சட்டத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டுமா ?

முஸ்லீம் மற்றும் கிறித்துவ திருமணங்களை சிறப்புத் திருமனச் சட்டத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டுமா ? 2009 ஆம் ஆண்டுக்கு முந்தைய முஸ்லீம் திருமணங்களை சிறப்புத்திருமனச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்ய முடியும். 2009 ஆம் ஆண்டுக்கு பிந்தைய முஸ்லீம் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யலாம்.  திருமணம் நடந்து 150 நாட்களுக்கு பிறகு பதிவு செய்யும்போது , தாமதத்திற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும். அதே போல 2009 ஆம் ஆண்டுக்கு முந்தைய கிறித்துவத் திருமணங்களை சிறப்புத் திருமனச் சட்டம் மற்றும் கிறித்துவத் திருமனச் சட்டம் ஆகிய திருமனச் சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்யலாம். 2009 ஆம் ஆண்டுக்கு பிந்தைய கிறித்துவத் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் மற்றும் கிறித்துவத் திருமனச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பதிவு செய்து சான்றிதழ் பெறலாம். 

Special Marriage Act (சிறப்புத் திருமனச் சட்டம் )

  Special Marriage Act --------------------------------------- This was the first marriage law of independent India. In 1954, this Act was brought into force by the Government of India. According to this, any man or woman in any state or union territory of India (except the then Jammu and Kashmir) can marry. This law is a cross-caste marriage law. Couples may be of the same caste or religion or of different castes or religions. According to this Marriage Act, a notification with the details of the bride and groom and the witnesses must be published 30 days before the government obtains the marriage certificate. சிறப்புத் திருமனச் சட்டம் --------------------------------------- சுதந்திர இந்தியாவின் முதல் திருமனச் சட்டம் இதுவே ஆகும். 1954 ஆம் ஆண்டு இச்சட்டம் இந்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் படி , இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ( அன்றய ஜம்மு - காஷ்மீர் தவிர) உள்ள, எந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். இச்சட்டம் , ஜாதி மதம் ...

இந்து திருமனச் சட்டம் பிரிவு (7A ) இன் அடிப்படையில் தமிழ்நாடு தவிர பிற இந்திய மாநிலங்களில் திருமணம் செய்தல்

இந்து திருமனச் சட்டம் பிரிவு (7A ) இன் அடிப்படையில் தமிழ்நாடு தவிர பிற இந்திய மாநிலங்களில் திருமணம் செய்தல் ---------------------------------------------------------------------- இந்து திருமனச் சட்டத்தில் பிரிவு (7A ) இல் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தம் , தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும். இத்தகைய திருமணங்களை தமிழ்நாட்டில் மட்டுமே செய்து கொள்ள முடியும். வேறு எந்த இந்திய மாநிலங்களிலும் இந்த சட்டத் திருத்தும் செல்லுபடியாகாது. அதே சமயத்தில், இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் திருமணம் செய்து பெறப்படும் அரசு திருமனச் சான்றிதழ்கள் , இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும். வெளிநாடுகளிலும் செல்லுபடியாகும். www.registermarriages.in

Marriage in Indian states other than Tamil Nadu under Section (7A) of the Hindu Marriage Act

  Marriage in Indian states other than Tamil Nadu under Section (7A) of the Hindu Marriage Act -------------------------------------------------- -------------------- The amendment made in Section (7A) of the Hindu Marriage Act applies only to Tamil Nadu. Such marriages can be performed only in Tamil Nadu. This amendment will not be valid in any other Indian state. At the same time, based on this, government marriage certificates obtained for marriages in Tamil Nadu are valid in all states of India. Also valid abroad. www.registermarriages.in

What is a registered marriage? - Video description

Image
 

ரிஜிஸ்டர் திருமணம்(Regiser Marriage) என்றால் என்ன ? - காணொளி விளக்கம்

Image
 https://youtu.be/5rbsCnamiLo

Simple practice in registering Christian weddings

Image
If both the couples are Christians or have converted to Christianity from other religions, their marriage can be registered under the Tamil Nadu Marriage Registration Act and the Christian Marriage Registration Act. If the marriage is to be registered under the Tamil Nadu Marriage Registration Act, the couple can go directly to the register office and get the marriage certificate. Under the Christian Marriage Registration Act, there is no need to go to the Registrar's Office to register a marriage. The marriage certificate can be obtained through the appropriate, government-accredited Christian marriage registrar, either at home or from the attorney's office. It is noteworthy that in Christian marriage registration law, such a simple procedure is not found in any other marriage registration law. Divine Touch Associates Pvt Ltd., Chennai, Tamil nadu, India. #Top1_Marriage_Registrar_Consultant_Chennai #Top1_Marriage_Certificate_Consultant_Chennai Website: www.registermarriages.in...

கிறித்துவ திருமணங்கள் பதிவில் எளிய நடைமுறை

Image
  தம்பதியர்கள் இருவரும் கிறித்துவராகவோ அல்லது பிற மதங்களில் இருந்து கிறித்துவ மதத்தை தழுவியவராகவோ இருக்கும் பட்சத்தில், அவர்களது திருமணத்தை , தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையிலும், கிறித்துவ திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையிலும் பதிவு செய்யலாம். தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையில் திருமணப் பதிவை மேற்கொள்ள வேண்டுமானால், தம்பதியர் இருவரும் , ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தான் , திருமணச் சான்றிதழ் பெற முடியும். கிறித்துவ திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையில் , திருமணப் பதிவை மேற்கொண்டால், ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை .  உரிய , அரசு அங்கீகாரம் பெற்ற, கிறித்துவ திருமணப் பதிவாளர் மூலமாக , வீட்டிலிருந்த படியோ , வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து கொண்டோ, பதிவுப் பணிகளை மேற்கொண்டு, திருமணச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். கிறித்துவ திருமணப் பதிவு சட்டத்தில் உள்ள , இத்தகைய எளிய நடைமுறை , வேறு எந்த திருமணப் பதிவு சட்டத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Divine Touch Associates Pvt Ltd., Chennai, Tamil nadu, India. #Top1_...

As per the order of the Government of Tamil Nadu, the land survey fee has been increased

Image
As per the order of the Government of Tamil Nadu, the land survey fee has been increased -------------------------------------------------- -------------------------------------------------- - In Tamil Nadu, the land survey fee has been raised about 40 times. Fee for demarcation of Nansei land, Increased from Rs.50 to Rs.2000. The fee for subdividing land has been raised 10 times. The Government of Tamil Nadu, on behalf of the Land Survey Department, is carrying out land surveying and subdivision, determining the boundaries of the field on the application of the landowners, re-surveying on appeal, providing a visual copy and a copy of the District Circular Map. It is the duty of the department to measure and subdivide the land within 90 days of filing the petition. It should be pointed out here that it has been a long standing demand of real estate entrepreneurs that the land surveying department, which operates under the revenue department, should be merged with the securities departm...

தமிழக அரசின் உத்தரவின் படி , நில அளவைக்கட்டணம் உயர்வு

Image
தமிழக அரசின் உத்தரவின் படி , நில அளவைக்கட்டணம் உயர்வு  ------------------------------------------------------------------------------------------------------ தமிழகத்தில் , நில அளவீட்டு கட்டணம் சுமார் 40 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நன்செய் நிலத்தின், எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் , ரூபாய் 50 ல் இருந்து ரூபாய் 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம், 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின், நில அளவைத்துறை சார்பில், நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது , நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில்  புல எல்லைகளை நிர்ணயிப்பது, மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட வட்ட வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மனு கொடுத்த 90 நாட்களுக்குள் , நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது , அத்துறையின் கடமை ஆகும். வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் நில அளவைத்துறை , பத்திரப்பதிவுத்துறையுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது , ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் நெடு நாள் கோரிக்கையாக உள்ளதையும் , இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய...

#திருமணப்பதிவின் முக்கியத்துவம்

Image
#திருமணப்பதிவின் முக்கியத்துவம்  ------------------------------------------------------- ஒரு திருமணத்தை  #சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது , தற்போதய கால கட்டத்தில், அவசியத்தேவையாக மாறி விட்டது. பதிவு செய்து #திருமணச்சான்றிதழ் பெறாத திருமணங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாது என்கிற நிலையை நாம் அடைந்து விட்டோம். உண்மையில், குடிமக்களின் திருமணங்கள் முறைப்படுத்தப்படுவதும், ஆவணப்படுத்தப்படுவதும் , சமூகத்திற்கு  நல்லது தான். பல முறைகேடுகளை தடுப்பதற்கு இது உதவும். பெண்களும் , ஆண்களும் தமக்குரிய சட்ட  உரிமைகளை எளிதில் பெறுவதற்கும் இது உதவும். ஆக்கம்  ------------ Divine Touch Associates Pvt Ltd., Chennai, Tamil nadu, India. #Top1_Marriage_Registrar_Consultant_Chennai #Top1_Marriage_Certificate_Consultant_Chennai Website: www.registermarriages.in Mobile number: +91 89405 46368 (Call for Government #MarriageCertificate)

The importance of #marriage_registration

Image
The importance of #marriage_registration -------------------------------------------------- ----- Registering a marriage at the registrar's office In the present period, it has become a necessity. We have reached a point where marriages that are not registered and certified are not legally recognized. In fact, when citizen marriages are formalized and documented, it is good for the community. This will help prevent many abuses. It will also help women and men to easily gain their legal rights. News and Articles: -------------------------------------- Divine Touch Associates Pvt Ltd., Chennai, Tamil nadu, India. #Top1_Marriage_Registrar_Consultant_Chennai #Top1_Marriage_Certificate_Consultant_Chennai Website: www.registermarriages.in Mobile number: +91 89405 46368 (Call for Government #MarriageCertificate)

#Marriage_Registration , #Marriage_Certificate

Image

Online Marriage Registration

Image
Online Marriage Registration Be safe from CORONA. Set safe in home. However, Don’t     get drag by a cheap advertisements which claims marriage registration can be done online. Is it really possible to do online marriages & online marriage registration? No, 100% its not possible. Not only in Chennai , Tamil Nadu,   In this case all the state across India is not at all possible to do marriage registration online. What want can do is they can do only application could be filled online to seek an appointment in the registration office. Afterwards husband & wife have to be present before the registrar in the register office to provide the marriage document & all relavent documents in the register office. Without going to register office one can’t register a marriage anymeans. Further details   visit www.registermarriages.in

Marriage Age

Image
Legal Marriage Age in India According to Indian law the Marriage age for men is 21 and the Marriage age for women is 18 and both men & women should have completed the above mentioned ages. Marriage law as been in force in our country since 1978. Please note before 1978 the marriage age for men is 18 and marriage age for women is 14. Want to calculate the accurate age an eligibility for Marriage do please visit https://www.blogger.com/blogger.g?blogID=4800219650897359930#editor/target=post;postID=8004147415232435836;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=0;src=postname . For further   details please click the following website www.registermarriages.in

Marriage age calculation

Image
A Website that accurately calculate eligibility for Marriage. h ttps://www.calculator.net/age-calculator.html

Chennai Register offices complete list

Chennai Registrar offices Complete list, Contacts & Address details: ( www.registermarriages.in )                                                                             20/03/2020. 1 . CHENNAI CHENGELPET Acchirapakkam 70, Loop Road, Acchirupakkam, 603 301 044-27522833 www.registermarriages.in 2. CHENNAI CHENNAI SOUTH Adayar 57, Kamaraj Avenue, Adyar, Chennai-20 044-24415011 www.registermarriages.in 3. CHENNAI CHENNAI SOUTH Alandur 12 Ist Main Road, Nanganallur Co-Operative Society Lt, Nanganallur, Chennai-600061 044-22240222 www.registermarriages.in 4. CHENNAI CHENNAI NORTH Ambat...