#திருமணப்பதிவின் முக்கியத்துவம்




#திருமணப்பதிவின் முக்கியத்துவம் 
-------------------------------------------------------

ஒரு திருமணத்தை  #சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது ,
தற்போதய கால கட்டத்தில், அவசியத்தேவையாக மாறி விட்டது.

பதிவு செய்து #திருமணச்சான்றிதழ் பெறாத திருமணங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாது என்கிற நிலையை நாம் அடைந்து விட்டோம்.

உண்மையில், குடிமக்களின் திருமணங்கள் முறைப்படுத்தப்படுவதும், ஆவணப்படுத்தப்படுவதும் , சமூகத்திற்கு  நல்லது தான்.

பல முறைகேடுகளை தடுப்பதற்கு இது உதவும்.

பெண்களும் , ஆண்களும் தமக்குரிய சட்ட  உரிமைகளை எளிதில் பெறுவதற்கும் இது உதவும்.

ஆக்கம் 
------------
Divine Touch Associates Pvt Ltd.,
Chennai, Tamil nadu, India.

#Top1_Marriage_Registrar_Consultant_Chennai
#Top1_Marriage_Certificate_Consultant_Chennai

Website: www.registermarriages.in
Mobile number: +91 89405 46368
(Call for Government #MarriageCertificate)

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்