கிறித்துவ திருமணங்கள் பதிவில் எளிய நடைமுறை

 



தம்பதியர்கள் இருவரும் கிறித்துவராகவோ அல்லது பிற மதங்களில் இருந்து கிறித்துவ மதத்தை தழுவியவராகவோ இருக்கும் பட்சத்தில், அவர்களது திருமணத்தை , தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையிலும், கிறித்துவ திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையிலும் பதிவு செய்யலாம்.


தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையில் திருமணப் பதிவை மேற்கொள்ள வேண்டுமானால், தம்பதியர் இருவரும் , ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தான் , திருமணச் சான்றிதழ் பெற முடியும்.


கிறித்துவ திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையில் , திருமணப் பதிவை மேற்கொண்டால், ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை .  உரிய , அரசு அங்கீகாரம் பெற்ற, கிறித்துவ திருமணப் பதிவாளர் மூலமாக , வீட்டிலிருந்த படியோ , வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து கொண்டோ, பதிவுப் பணிகளை மேற்கொண்டு, திருமணச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.


கிறித்துவ திருமணப் பதிவு சட்டத்தில் உள்ள , இத்தகைய எளிய நடைமுறை , வேறு எந்த திருமணப் பதிவு சட்டத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Divine Touch Associates Pvt Ltd.,

Chennai, Tamil nadu, India.


#Top1_Marriage_Registrar_Consultant_Chennai

#Top1_Marriage_Certificate_Consultant_Chennai


Website: www.registermarriages.in

Mobile number: +91 89405 46368

(Call for Government #MarriageCertificate)


#MarriageCertificate

#LoveMarriageCertificate

#MarriageRegistration

#RegisterMarriage

#CourtMarriage

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்