Special Marriage Act (சிறப்புத் திருமனச் சட்டம் )

 Special Marriage Act

--------------------------------------- This was the first marriage law of independent India. In 1954, this Act was brought into force by the Government of India. According to this, any man or woman in any state or union territory of India (except the then Jammu and Kashmir) can marry. This law is a cross-caste marriage law. Couples may be of the same caste or religion or of different castes or religions. According to this Marriage Act, a notification with the details of the bride and groom and the witnesses must be published 30 days before the government obtains the marriage certificate. சிறப்புத் திருமனச் சட்டம் --------------------------------------- சுதந்திர இந்தியாவின் முதல் திருமனச் சட்டம் இதுவே ஆகும். 1954 ஆம் ஆண்டு இச்சட்டம் இந்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் படி , இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ( அன்றய ஜம்மு - காஷ்மீர் தவிர) உள்ள, எந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். இச்சட்டம் , ஜாதி மதம் கடந்த திருமனச் சட்டமாகும். தம்பதியர்கள் ஒரே ஜாதி அல்லது மதத்தைச்சேர்ந்தவர்களாகவோ , வெவ்வேறு ஜாதி அல்லது மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம். இத்திருமனச் சட்டத்தின் படி பதிவு செய்து அரசு திருமனச் சான்றிதழ் பெறுவதற்கு 30 நாட்களுக்கு முன்பே மணமக்கள் மற்றும் சாட்சிகள் விபரங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் . www.registermarriages.in

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்