Posts

Showing posts from December 23, 2022

சுய மரியாதைத் திருமனச் சட்டத்தின் முன்னோடி

Image
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ.இராமசாமி அவர்கள் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும் , மூட நம்பிக்கையை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுய மரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ் பெற்றவை. இவர் வசதியான முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரமம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். தற்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் , சுய மரியாதைத் திருமனச் சட்டத்தின் பிதா மகன் இவரே என்பதை இவரது 49 ஆவது நினைவு நாளான இன்று நன்றியோடு நினைவு கூறுகிறோம். www.registermarriages.in See insights and ads Boost post Like Comment Share

Precursor to the Self-Respecting Marriage Act

Popularly known as Periyar E.V. Ramasamy fought for social reform, abolition of caste, eradication of superstition from people and women's emancipation. He is the founder of Dravidar Kazhagam which is considered as the most important movement of Tamil Nadu. His self-respect movement and rationalism are very popular. Although he was born in a society called Nayakkar, which was considered to be an affluent upper caste, he raised his voice for the people against casteism, untouchability, superstition, Varunashiram and the attitude of considering women as inferior. Today, on his 49th anniversary, we gratefully remember that he was the father of the Self-Respect Marriage Act currently in force in Tamil Nadu. www.registermarriages.in

Tamil Nadu Marriage Registration Act

The Act was passed in the Tamil Nadu Legislative Assembly on 30th June 2009. However, due to opposition from various quarters (especially Muslims), it was not implemented immediately. It came into force from 24th November 2009.  After the Act came into force, registration of marriages became compulsory in Tamil Nadu.  According to this, the marriage should be registered within 90 days from the registrar's office. If you register within 90 days of marriage, you only need to pay a fee of Rs 100. If you register within 91 to 150 days of marriage, you will have to pay a total of Rs 150 along with a penalty fee of Rs 50. If you register after 150 days of marriage, you will have to pay a maximum fee of Rs 1300 along with a penalty.  Proof of age, proof of residence and place of marriage should be submitted at the time of marriage registration. www.registermarriages.in

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

இச்சட்டம் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் , பல்வேறு தரப்பினரிடமிருந்து ( குறிப்பாக இஸ்லாமியர்கள்) எழுந்த எதிர்ப்புக்கள் காரணமாக , உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.  2009 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.  இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு , திருமணங்களை பதிவு செய்வது தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டது.  இதன் படி , திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். திருமணம் முடித்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூபாய் 100 மட்டுமே செலுத்தினால் போதுமானது. திருமணம் முடித்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூபாய் 50 சேர்த்து மொத்தம் ரூபாய் 150 செலுத்த வேண்டும். திருமணம் முடித்து 150 நாட்கள் கடந்த பிறகு பதிவு செய்தால் , அதிகபட்சமாக ரூபாய் 1300 வரை அபராதத்துடன் கூடிய கட்டணமாக செலுத்த நேரிடும்.  திருமணப் பதிவின்போது வயதுச்சான்று , இருப்பிடச் சான்று மற்றும் திருமணம் நடைபெற்ற இடம் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண...