Posts

Showing posts from December 28, 2022

Government Marriage Certificate for Muslim Marriages

Until a few years ago, Muslim marriages could be registered and certified under the Special Marriage Act. There is a thirty working day wait for the certificate under the Special Marriage Act. It is a difficult procedure. But now this issue has been resolved and Muslims are also allowed to register their marriages under the Tamil Nadu Marriage Registration Act. At the same time, Muslim marriages prior to 2009 cannot be registered under the Tamil Nadu Marriage Registration Act. Pre-2009 Muslim marriages continue to be registered under the Special Marriage Act. Pre-2009 Hindu and Christian marriages can be registered under the Hindu Marriage Act - 1954 and the Indian Christian Marriage Act - 1872 and get a government marriage certificate on the same day. There is no such possibility for Muslim marriages. Tamilnadu government should take appropriate action to solve this problem. Tamil Nadu government should issue appropriate directives to ensure that all pre-2009 All religion marriages ca...

முஸ்லீம் திருமணங்களுக்கான அரசு திருமணச் சான்றிதழ்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முஸ்லீம் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்து சான்றிதழ் பெற முடியும் என்ற நிலை இருந்தது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் சான்றிதழ் பெறுவதற்கு முப்பது வேலை நாட்கள் காத்திருக்க வேண்டும். இது ஒரு கடினமான நடைமுறையாகும்.  ஆனால் தற்போது இந்த சிக்கல் தீர்க்கப்பட்டு, முஸ்லீம்களும் தங்கள் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான முஸ்லீம் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்ய முடியாது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான முஸ்லீம் திருமணங்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில்தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான இந்து மற்றும் கிறித்துவர் திருமணங்களை இந்து திருமணச் சட்டம் - 1954 , இந்திய கிறித்துவத் திருமணச் சட்டம் - 1872 ஆகிய சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து ஒரே நாளில் அரசு திருமணச் சான்றிதழை பெற முடியும். முஸ்லீம் திருமணங்களுக்கு...

The Hindu Marriage Act - 1955

  The Hindu Marriage Act was enacted in 1955 for the marriage of Hindus. It is through this Act that Hindu marriages and dissolutions of marriages are decided in court. The Act applies to Hindus living in all states and Union Territories of India and to Hindus from abroad who marry in India. Three witnesses are required when registering a marriage under the Hindu Marriage Act at the Registrar's Office. A certificate from a religious institution to be submitted for registration of Muslim and Christian marriages is not required for registrations based on the Hindu Marriage Act. Only proof of marriage along with proof of age and residence is sufficient. The government marriage certificate obtained under the Hindu Marriage Act will also include the caste details of the couple. This is the marriage certificate issued by the marriage registrar's offices in India which contains more information about the couple. It is noteworthy that the Supreme Court has expressed concern that many c...

இந்து திருமண சட்டம் - 1955

Image
இந்து திருமண சட்டம் 1955 ஆம் ஆண்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களின் திருமணத்திற்காக இயற்றப்பட்டதாகும். இச்சட்டத்தின் மூலமாகவே இந்து சமய திருமணங்களும் திருமண முறிவுகளும் நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படுகின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாழும் இந்துக்களுக்கும் மற்றும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டை சேர்ந்த இந்துக்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். இந்து திருமண சட்டத்தின் அடிப்படையிலான திருமணத்தை பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும்போது மூன்று சாட்சிகள் தேவைப்படுவார்கள். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்யும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய மத நிறுவனத்தின் சான்றிதழ் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையிலான பதிவுகளுக்கு அவசியம் இல்லை.வயது மற்றும் இருப்பிடச் சான்றுடன் திருமணம் நடைபெற்றதற்கு சான்றான ஆவணங்கள் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டால் போதுமானது. இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் பெறப்படும் அரசு திருமண சான்றிதழில் தம்பதியர்களின் ஜாதி விபரங்களும் இடம்பெறும். இந்தியாவின் திருமண பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் திருமணச் சான்றிதழ்க...