Posts

Showing posts from December 21, 2022

When registering a marriage at the Registrar's Office, are the photographs taken at the wedding ceremony to be submitted as a document?

Photographs taken at the wedding ceremony are not listed by the registration department in the list of documents to be submitted while registering marriages and obtaining certificates. Some sub-registrars insist on submitting photographs taken at the wedding event. But as per the rules laid down by the Registration Department, it is not a proper practice to request such. At the same time, passport size photographs of the couple should be pasted in the application form at appropriate places. www.registermarriages.in

சார்_பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்யும்போது , திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமா?

திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் பெறும்போது , சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியலில் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவுத்துறையால் பட்டியலிடப்படவில்லை. சில சார் - பதிவாளர்கள், திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் , பதிவுத்துறை வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் , அவ்வாறு கோருவது சரியான நடைமுறை அல்ல. அதே சமயத்தில் , தம்பதியர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் , விண்ணப்பப் படிவத்தில் , உரிய இடங்களில் ஒட்டப்பட்ட வேண்டும். www.registermarriages.in