Posts

Showing posts from March 11, 2023

Marriage Registration and Government Marriage Certificate

Image
Love Weddings, Intercaste Weddings, Interfaith Weddings, Foreigner Weddings, Self Respect Weddings, Hindu Weddings, Muslim (Nikah) Weddings, Christian Weddings, Old Weddings, Parsi Weddings, Sikh Weddings, Bhora Muslim Weddings, Shia Muslim Weddings , Sunni Muslim Marriages, Catholic Marriages, Protestant Marriages, Pentecostal Marriages, Buddhist Marriages, Jain Marriages, Non-Resident Indian Marriages(NRI), Register Marriages, Arya Samaj Marriages etc., we register all types of marriages at the Government Sub-Registrar Offices and issue Government Marriage Certificates.    Getting the necessary documents for registration, filling the applications online, getting online appointment and having our lawyer present during the registration to complete the registration in the best possible way, we do all the work in a legal manner without any hidden secrets.    Hundreds of satisfied customers testify to our service. By visiting our google review section, you can understan...

திருமணப்பதிவு மற்றும் அரசு திருமணச் சான்றிதழ்

Image
காதல் திருமணங்கள், ஜாதிக் கலப்புத் திருமணங்கள், மதக் கலப்புத் திருமணங்கள், வெளிநாட்டினர் திருமணங்கள், சுய மரியாதைத் திருமணங்கள், இந்து திருமணங்கள் , முஸ்லீம் (நிக்காஹ்) திருமணங்கள், கிறித்துவத் திருமணங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பழைய திருமணங்கள், பார்சி திருமணங்கள், சீக்கியர் திருமணங்கள், போரா முஸ்லீம் திருமணங்கள், சியா முஸ்லீம் திருமணங்கள், சன்னி முஸ்லீம் திருமணங்கள், கத்தோலிக்க திருமணங்கள், ப்ராட்டஸ்டண்டு திருமணங்கள், பெந்தகோஸ்த் திருமணங்கள், பவுத்த திருமணங்கள், ஜெயின் திருமணங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், ஆர்ய சமாஜ் திருமணங்கள் போன்ற அனைத்து வகையான திருமணங்களையும், அரசு சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்து அரசு திருமணச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்கிறோம். பதிவுக்குத் தேவையான உரிய ஆவணங்களை பெறுவது, ஆன் லைன் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, ஆன் லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது மற்றும் பதிவின் போது எங்கள் வழக்கறிஞரை உடனிருக்கச் செய்து மிகச் சிறப்பான முறையில் பதிவை முடித்துக்கொடுப்பது ஆகிய அனைத்துப்பணிகளையும், ஒளிவு மறைவு எதுவும் இன்றி , ...