இந்து திருமனச் சட்டம் பிரிவு (7A ) இன் அடிப்படையில் தமிழ்நாடு தவிர பிற இந்திய மாநிலங்களில் திருமணம் செய்தல்

இந்து திருமனச் சட்டம் பிரிவு (7A ) இன் அடிப்படையில் தமிழ்நாடு தவிர

பிற இந்திய மாநிலங்களில் திருமணம் செய்தல்

----------------------------------------------------------------------
இந்து திருமனச் சட்டத்தில் பிரிவு (7A ) இல் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தம் , தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும்.
இத்தகைய திருமணங்களை தமிழ்நாட்டில் மட்டுமே செய்து கொள்ள முடியும்.
வேறு எந்த இந்திய மாநிலங்களிலும் இந்த சட்டத் திருத்தும் செல்லுபடியாகாது.
அதே சமயத்தில், இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் திருமணம் செய்து பெறப்படும் அரசு திருமனச் சான்றிதழ்கள் , இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும். வெளிநாடுகளிலும் செல்லுபடியாகும். www.registermarriages.in

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்