தமிழக அரசின் உத்தரவின் படி , நில அளவைக்கட்டணம் உயர்வு
தமிழக அரசின் உத்தரவின் படி , நில அளவைக்கட்டணம் உயர்வு
------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் , நில அளவீட்டு கட்டணம் சுமார் 40 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நன்செய் நிலத்தின், எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ,
ரூபாய் 50 ல் இருந்து ரூபாய் 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின், நில அளவைத்துறை சார்பில், நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது , நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயிப்பது, மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட வட்ட வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக மனு கொடுத்த 90 நாட்களுக்குள் , நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது , அத்துறையின் கடமை ஆகும்.
வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் நில அளவைத்துறை , பத்திரப்பதிவுத்துறையுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது , ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் நெடு நாள் கோரிக்கையாக உள்ளதையும் , இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆக்கம்
------------
Divine Touch Associates Pvt Ltd.,
Chennai, Tamil nadu, India.
#Top1_Marriage_Registrar_Consultant_Chennai
#Top1_Marriage_Certificate_Consultant_Chennai
Website: www.registermarriages.in
Mobile number: +91 89405 46368
(Call for Government #MarriageCertificate)

Comments
Post a Comment