சார்_பதிவாளர் அலுவலகங்களில் திருமணத்தை பதிவு செய்யும்போது , திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமா?

திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் பெறும்போது , சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பட்டியலில் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவுத்துறையால் பட்டியலிடப்படவில்லை.

சில சார் - பதிவாளர்கள், திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் , பதிவுத்துறை வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் , அவ்வாறு கோருவது சரியான நடைமுறை அல்ல.

அதே சமயத்தில் , தம்பதியர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் , விண்ணப்பப் படிவத்தில் , உரிய இடங்களில் ஒட்டப்பட்ட வேண்டும்.

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்