#திருமணப்பதிவின் முக்கியத்துவம்
#திருமணப்பதிவின் முக்கியத்துவம் ------------------------------------------------------- ஒரு திருமணத்தை #சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது , தற்போதய கால கட்டத்தில், அவசியத்தேவையாக மாறி விட்டது. பதிவு செய்து #திருமணச்சான்றிதழ் பெறாத திருமணங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாது என்கிற நிலையை நாம் அடைந்து விட்டோம். உண்மையில், குடிமக்களின் திருமணங்கள் முறைப்படுத்தப்படுவதும், ஆவணப்படுத்தப்படுவதும் , சமூகத்திற்கு நல்லது தான். பல முறைகேடுகளை தடுப்பதற்கு இது உதவும். பெண்களும் , ஆண்களும் தமக்குரிய சட்ட உரிமைகளை எளிதில் பெறுவதற்கும் இது உதவும். ஆக்கம் ------------ Divine Touch Associates Pvt Ltd., Chennai, Tamil nadu, India. #Top1_Marriage_Registrar_Consultant_Chennai #Top1_Marriage_Certificate_Consultant_Chennai Website: www.registermarriages.in Mobile number: +91 89405 46368 (Call for Government #MarriageCertificate)