Posts

Showing posts from March, 2023

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

Image
Marriage - Service | Tamil Nadu Government Portal Description : Online search for Registered Marriages under Hindu Marriage Act and apply for Marriage Certificate. Official Tamil Nadu Government Online Marriage Registration to get marriage certificate website. Let's take a look at the major steps to get Tamil Nadu Government Marriage Certificate through Online Marriage Registration in Tamil Nadu. On behalf of the Tamil Nadu Government Registration Department, the website operating under the name https://tnreginet.gov.in/portal/ is also providing services related to marriage registration. To register a marriage and obtain a government marriage certificate, first, fill the online application form at the above site and attach the relevant documents to the application form. Through it, you can get an online appointment. Only after getting an online appointment, one can visit the Sub-Registrar's office in due time to register the marriage and obtain the marriage certifica...

திருமணச் சான்றிதழ் பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் ஆன்லைன் திருமணப் பதிவிற்கான அதிகாரபூர்வ இணையத்தளம்

Image
தமிழ்நாட்டில் ஆன்லைன் திருமணப் பதிவு வழியாக தமிழ்நாடு அரசின் திருமணச் சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம். தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையின் சார்பில், https://tnreginet.gov.in/portal/ என்கிற பெயரில் இயங்கி வரும் இணையத்தளம் திருமணப் பதிவுகள் தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது . திருமணப் பதிவுகளைச் செய்து, அரசு திருமணச் சான்றிதழ் பெறுவதற்கு, முதலில், மேற்கண்ட இனைய தளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து , உரிய ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும். அதன் வழியாக , ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெற முடியும். ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெற்ற பிறகுதான், உரிய நேரத்தில், சார்-பதிவாளர் அலுவலகம் சென்று திருமணப் பதிவை மேற்கொண்டு, திருமணச் சான்றிதழைப் பெற முடியும். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தல் மற்றும் திருமணப் பதிவிற்கான ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெறுதல் போன்ற பணிகளை மட்டுமே ஆன்லைன் வழியாக மேற்கொள்ள முடியும். திருமணப் பதிவை ஆன்லைன் வழியாக மேற்கொள்ள முடியாது. திருமணச் சான்றிதழையும் ஆன்லைன் வழியாகப் பெற முடியாது. ஆன்லைன் வழியாக திரு...

Honesty in getting customer google reviews for marriage registrations

Image
Customer feedback provided on the Google Feedback page can actually be considered a social service. Because sharing one's experience with that particular company in public about that particular industry or service will result in various benefits. It helps to avoid bad experiences and losses and to choose a quality and honest company for our needs. But, despite having a satisfactory experience in certain fields, most customers are reluctant to share that experience publicly. There are various reasons for that. Thus, one of the areas where customers are reluctant to share their views is our marriage registration service. There are many people who try to cross paths for it and fill the google comment page with fake methods through friends and agents. The quality of our service is evidenced by Google reviews, which are honestly obtained only from customers who are willing to share their opinions (note that such people are rare) without dealing with any such shortcuts. It is no exaggera...

திருமணப் பதிவுகளுக்கு வாடிக்கையாளரின் கூகுள் கருத்துக்களைப் பெறுவதில் நேர்மை

Image
கூகுள் கருத்திடல் பக்கத்தில் அளிக்கப்படும் வாடிக்கையாளரின் கருத்துக்கள், உண்மையில் ஒரு சமூக சேவை என்றே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அந்த குறிப்பிட்ட தொழில் அல்லது சேவை குறித்து, அந்த குறிப்பிட்ட நிறுவனத்துடன் தன்னுடைய அனுபவத்தை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதென்பது, பல்வேறு நன்மைகளை விளைவிக்கும். கெட்ட அனுபவங்களையும் இழப்புக்களையும் தவிர்ப்பதற்கும், நம்முடைய தேவைக்கான தரமான மற்றும் நேர்மையான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கும் உதவும். ஆனால், சில குறிப்பிட்ட துறைகளில், திருப்திகரமான அனுபவத்தைப் பெற்றிருந்த போதிலும், அந்த அனுபவத்தை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதற்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தயங்குவார்கள். அதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கின்றன. அப்படி, கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் தயங்கும் துறைகளுள் ஒன்றுதான் எமது திருமணப் பதிவு தொடர்பான சேவையும் ஆகும். அதற்காக குறுக்கு வழியில் முயன்று, நண்பர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக போலியான முறைகளில் கூகுள் கருத்துப்பக்கத்தை நிரப்புபவர்கள் ஏராளம். அத்தகைய குறுக்கு வழிகள் எதையும் கையாளாமல், கருத்துக்களைப் பகிர விருப்பமுள்ள(...

Inter caste marriage and Government Benefits

Image
Marriages between a man and a woman belonging to two different castes are commonly known as mixed marriages or inter-caste marriages. For couples who marry in this way, Tamil Nadu Government has announced and implemented some concessions. A certain amount of money, a certain amount of gold and so on Preference in Tamil Nadu Govt Employment etc The benefits are significant. To avail such benefits, one of the couple must belong to a Scheduled Caste or Tribal community. If one of the couple does not belong to SC or ST, the above benefits are not available. Even if one of the couple belongs to a SC or tribal community and the other belongs to a religion other than Hinduism, Government incentives are available. You can get complete details about inter caste marriage benefits at the social welfare department offices operating in the district collectorate offices. www.registermarriages.in MarriageCertificateChennai.blogspot.com #InterCasteMarriageRegistration #Inter_Caste_Marriage_Certificate...

கலப்புத் திருமணம் மற்றும் அரசு சலுகைகள்:-

Image
இரண்டு வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் செய்து கொள்ளும் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்றன. இவ்வாறு கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு, தமிழ்நாடு அரசு சில சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட அளவு பணம், குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்றவை குறிப்பிடத்தக்க சலுகைகள் ஆகும். இத்தகைய சலுகைகளைப் பெறுவதற்கு, தம்பதியர் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடினர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தம்பதியர் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவராக இல்லாத பட்சத்தில், மேற்கண்ட சலுகைகள் கிடைக்காது. தம்பதியர் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து, மற்றொருவர் இந்து அல்லாத வேறு மதங்களைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசின் சலுகைகள் கிடைக்கப்பெறும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும், சமூக நலத்துறை அலுவலகங்களில் கலப்புத் திருமணச் சலுகைகள் குறித்த முழு விபரங்களை அறியலாம். www.registermarriages.in Ma...

Marriage Registration and Government Marriage Certificate

Image
Love Weddings, Intercaste Weddings, Interfaith Weddings, Foreigner Weddings, Self Respect Weddings, Hindu Weddings, Muslim (Nikah) Weddings, Christian Weddings, Old Weddings, Parsi Weddings, Sikh Weddings, Bhora Muslim Weddings, Shia Muslim Weddings , Sunni Muslim Marriages, Catholic Marriages, Protestant Marriages, Pentecostal Marriages, Buddhist Marriages, Jain Marriages, Non-Resident Indian Marriages(NRI), Register Marriages, Arya Samaj Marriages etc., we register all types of marriages at the Government Sub-Registrar Offices and issue Government Marriage Certificates.    Getting the necessary documents for registration, filling the applications online, getting online appointment and having our lawyer present during the registration to complete the registration in the best possible way, we do all the work in a legal manner without any hidden secrets.    Hundreds of satisfied customers testify to our service. By visiting our google review section, you can understan...

திருமணப்பதிவு மற்றும் அரசு திருமணச் சான்றிதழ்

Image
காதல் திருமணங்கள், ஜாதிக் கலப்புத் திருமணங்கள், மதக் கலப்புத் திருமணங்கள், வெளிநாட்டினர் திருமணங்கள், சுய மரியாதைத் திருமணங்கள், இந்து திருமணங்கள் , முஸ்லீம் (நிக்காஹ்) திருமணங்கள், கிறித்துவத் திருமணங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பழைய திருமணங்கள், பார்சி திருமணங்கள், சீக்கியர் திருமணங்கள், போரா முஸ்லீம் திருமணங்கள், சியா முஸ்லீம் திருமணங்கள், சன்னி முஸ்லீம் திருமணங்கள், கத்தோலிக்க திருமணங்கள், ப்ராட்டஸ்டண்டு திருமணங்கள், பெந்தகோஸ்த் திருமணங்கள், பவுத்த திருமணங்கள், ஜெயின் திருமணங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், ஆர்ய சமாஜ் திருமணங்கள் போன்ற அனைத்து வகையான திருமணங்களையும், அரசு சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்து அரசு திருமணச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்கிறோம். பதிவுக்குத் தேவையான உரிய ஆவணங்களை பெறுவது, ஆன் லைன் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, ஆன் லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது மற்றும் பதிவின் போது எங்கள் வழக்கறிஞரை உடனிருக்கச் செய்து மிகச் சிறப்பான முறையில் பதிவை முடித்துக்கொடுப்பது ஆகிய அனைத்துப்பணிகளையும், ஒளிவு மறைவு எதுவும் இன்றி , ...

International Women's Day - History, Purpose and Practice

In 1908, around 15,000 women gathered in New York City They held a rally. The rally was held emphasizing the main demands of reduction of working hours, payment of wages and right to vote. This rally should be celebrated as Women's Day Sowed the idea. The following year, the Socialist Party of America announced the first National Women's Day. To convert this practice into International Women's Day, Clara Zetkin, a Communist woman, did the first phase of the work. In 1917, in the name of food and peace, It was the revolutionary struggle of Russian women that prevailed in Russia that day Helped greatly in bringing down the tyrannical regime. March 8 is the day this protest started. Since 1975, the United Nations has recognized and celebrated International Women's Day. In celebration of that, every year presents a theme for women. This year's theme is "Innovation and Technology for Gender Equality". The theme also includes exploring the impact of the digital ...

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

1908 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் , சுமார் 15,000 பெண்கள் ஒன்று திரண்டு பேரணி ஒன்றை நடத்தினார்கள். வேலை நேரத்தை குறைத்தல், வேலைக்கேற்ற  சம்பளம் வழங்குவது, வாக்களிக்கும் உரிமை ஆகிய முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணி தான், பெண்கள் தினம் என்று ஒன்று கொண்டாடப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தது. இந்த பேரணி நடைபெற்ற அடுத்த ஆண்டு, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி, முதல் மகளிர் தேசிய தினத்தை அறிவித்தது. இந்த நடைமுறையை , சர்வதேச மகளிர் தினமாக மாற்றுவதற்கு, கிளாரா ஜெட்கின் என்கிற கம்யூனிச பெண்மணிதான் முதல் கட்ட வேலைகளை செய்தார். 1917 ஆம் ஆண்டு , உணவும் அமைதியும் என்கிற பெயரில் , ரஷ்யப்பெண்கள் நடத்திய புரட்சிப்போராட்டம் தான் அன்று ரஸ்யாவில் நிலவிய கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்துவதற்கு பெரிதும் உதவியது. இந்த போராட்டம் தொடங்கப்பட்ட நாள் தான் மார்ச் 8. 1975 ஆம் ஆண்டு  முதல், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச பெண்கள் தினத்தை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. அவ்வாறு கொண்டாடும்போது , ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கான ஒரு கருப்பொருளை வழங்குகிறது.  "பாலின சமத்துவத்திற்கான புத...