திருமணப்பதிவு மற்றும் அரசு திருமணச் சான்றிதழ்

காதல் திருமணங்கள், ஜாதிக் கலப்புத் திருமணங்கள், மதக் கலப்புத் திருமணங்கள், வெளிநாட்டினர் திருமணங்கள், சுய மரியாதைத் திருமணங்கள், இந்து திருமணங்கள் , முஸ்லீம் (நிக்காஹ்) திருமணங்கள், கிறித்துவத் திருமணங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பழைய திருமணங்கள், பார்சி திருமணங்கள், சீக்கியர் திருமணங்கள், போரா முஸ்லீம் திருமணங்கள், சியா முஸ்லீம் திருமணங்கள், சன்னி முஸ்லீம் திருமணங்கள், கத்தோலிக்க திருமணங்கள், ப்ராட்டஸ்டண்டு திருமணங்கள், பெந்தகோஸ்த் திருமணங்கள், பவுத்த திருமணங்கள், ஜெயின் திருமணங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், ஆர்ய சமாஜ் திருமணங்கள் போன்ற அனைத்து வகையான திருமணங்களையும், அரசு சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்து அரசு திருமணச் சான்றிதழ்


பெற்றுக்கொடுக்கிறோம்.

பதிவுக்குத் தேவையான உரிய ஆவணங்களை பெறுவது, ஆன் லைன் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, ஆன் லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது மற்றும் பதிவின் போது எங்கள் வழக்கறிஞரை உடனிருக்கச் செய்து மிகச் சிறப்பான முறையில் பதிவை முடித்துக்கொடுப்பது ஆகிய அனைத்துப்பணிகளையும், ஒளிவு மறைவு எதுவும் இன்றி , சட்ட ரீதியாக செய்து கொடுக்கிறோம்.  

நூற்றுக்கணக்கான திருப்திகரமான வாடிக்கையாளர்கள் எங்கள் சேவைக்கு சான்று பகர்கிறார்கள். எங்கள் ரிவ்யூ பகுதியை பார்வையிட்டால், எங்களது சேவையின் தரம் குறித்து புரிந்து கொள்ளலாம்.

நேர்மை, வாக்குறுதி தவறாமை, வாடிக்கையாளர் திருப்தி ஆகிய தூண்களை அடிப்படையாகக்கொண்டு எங்கள் நிறுவனம் கட்டமைக்கப்பட்டுள்ளதை, எங்களுடனான நேரடி அனுபவம் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கும்.

www.registermarriages.in


#marriageregistration

#marriagecertificateattestation

#marriagecertificateagentschennai

#intercastemarriagecertificate

#interreligionmarriagecertificate

#lovemarriagecertificate


Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்